ETV Bharat / state

ஸ்டாலினுக்கு மக்களிடையே எதிர்ப்பு உள்ளது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி - தேர்தல் வாக்குப்பதிவு

விருதுநகர்: அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரனுக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் மக்களிடையே எதிர்ப்பு உள்ளது என வாக்களித்த பின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

balaji
author img

By

Published : Apr 18, 2019, 1:16 PM IST

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் கலைமகள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்களித்தார். பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”மக்களிடையே அதிமுக அலை வீசுவதால் தமிழ்நாடு அரசுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் ஆர்வத்தோடு மக்கள் வாக்களித்துவருகின்றனர்.

rajendra

அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரனுக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் மக்களிடையே எதிர்ப்பு உள்ளது. டிடிவி தினகரன் தமிழ்நாட்டை கொள்ளையடிக்க கூட்டத்தை உருவாக்கியுள்ளார். தேர்தல் பரப்புரையின்போது திமுக தலைவர் ஸ்டாலினின் பேச்சும், நடைமுறையும் வெறித்தனமாக இருந்தது. நடைபெறும் அனைத்து மக்களவைத் தொகுதிகள் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொகுதிகளிலும் பாஜக அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்று நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்பார். தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி தொடரும்" என்றார்.

விருதுநகர்
18 - 4 - 19

தமிழகத்தை கொள்ளையடிக்க டிடிவி தினகரன் கூட்டத்தை உருவாக்கியுள்ளார் வாக்களித்த பின் பால்வளத் துறை அமைச்சர் பேட்டி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் கலைமகள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி வாக்களித்தார். பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களிடையே அதிமுக அலை வீசுவதால் தமிழக அரசுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் ஆர்வத்தோடு மக்கள் வாக்களித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதற்கு காரணமாக பொருளாதாரத்தில் வசதி கூடியுள்ளது. அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரனுக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் மக்களிடையே எதிர்ப்பு உள்ளது. டி டி வி தினகரன் தமிழகத்தை கொள்ளையடிக்க கூட்டத்தை உருவாக்கி உள்ளார் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சும், நடைமுறையும் வெறித்தனமாக இருந்தது நடைபெறும் அனைத்து நாடாளுமன்றத்  தொகுதி மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் தொகுதிகளிலும் பாஜக அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்பார் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி தொடரும் என்றார்.

TN_VNR_4_18_KD_RAJENDRA_BALAJI_BYTE_7204885
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.