ETV Bharat / state

பொன்னமராவதி விவகாரம்: அருப்புக்கோட்டையில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் - Arppukottai

விருதுநகர்: ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்து இழிவாக பேசி வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியான சம்பவத்தை கண்டித்து 1000க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ponnamaravathi issue-peoples protest
author img

By

Published : Apr 24, 2019, 6:43 PM IST

Updated : Apr 24, 2019, 7:03 PM IST

பொன்னமராவதியில் ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்து இழிவாக பேசி வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியான சம்பவத்தைக் கண்டித்தும், அந்த ஆடியோவில் பேசிய இருவரை கைது செய்யக் கோரியும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆத்திப்பட்டி அருகே உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் இதே கோரிக்கையை முன்வைத்து அருப்புக்கோட்டை- திருச்சுழி நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியல் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அருப்புக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேஷன் தலைமையிலான காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சம்பவம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

பொன்னமராவதியில் ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்து இழிவாக பேசி வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியான சம்பவத்தைக் கண்டித்தும், அந்த ஆடியோவில் பேசிய இருவரை கைது செய்யக் கோரியும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆத்திப்பட்டி அருகே உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் இதே கோரிக்கையை முன்வைத்து அருப்புக்கோட்டை- திருச்சுழி நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியல் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அருப்புக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேஷன் தலைமையிலான காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சம்பவம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Intro:Body:




         
                  
                           
                           
                  
         

                           
                                    
                                             
                                                      
                                             
                                    
                           

                                                      

AKBAR SHA MUSTHAFA <akbarsha.musthafa@etvbharat.com>


                                                      

                           

                           

5:19 PM (13 minutes ago)


                           



         
                  
                           
                           
                  
         



         
                  
                           
                  
         

                           
                                    
                                             
                                                      
                                             
                                    
                           

                                                      

to me



                                                      


                                                      

                           


விருதுநகர்



24-04-2019





பொன்னமராவதி விவகாரம் ஆயிரக்கணக்கான மக்கள் அடுத்தடுத்து போராட்டம்





விருதுநகர் மாவட்டம்  அருப்புக்கோட்டை அருகே  ஆத்திப்பட்டியில்  ஒரு சமூகம் குறித்து இழிவாக பேசி வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியான சம்பவத்தை கண்டித்து அருப்புக்கோட்டை - திருச்சுழிசாலையில் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பெண்கள் உட்பட 1000 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல். போக்குவரத்து பாதிப்பு போலீசார் குவிப்பு .





பொன்னமராவதியில் ஒரு சமூகம் குறித்து இழிவாக பேசி வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியான சம்பவத்தை கண்டித்து அந்த ஆடியோவில் பேசிய இருவரை கைது செய்யக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும்  சுற்று வட்டாரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில்  சுற்றியுள்ள  கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் அருப்புக்கோட்டை- திருச்சுழி நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் கையில் துடைப்பத்தை ஏந்தியவாறு எங்கள் சமுதாய பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய இருவரை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோஷம் எழுப்பினர். மறியல் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அருப்புக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேஷன் தலைமையிலான காவல்துறையினர்   மறியலில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டனர்.



பேச்சுவார்த்தையின் போது சம்பவம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்  என உத்திரவாதம் அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.







TN_VNR_2_24_PUBLIC_PROTEST_VISUAL_7204885




         
                  
                  
         

Conclusion:
Last Updated : Apr 24, 2019, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.