ETV Bharat / state

தேவர் குருபூஜைக்குச் சென்ற கார் விபத்தில் சிக்கியதில் எட்டுபேர் படுகாயம்! - car accident in sayalgudi kathalampatti

விருதுநகர்: பசும்பொன்னில் நடைபெற்ற குருபூஜையில் கலந்து கொள்வதற்காக அசுர வேகத்தில் சென்ற கார், கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Pasumpon Devar jayanthi accident
author img

By

Published : Oct 31, 2019, 9:16 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 112ஆவது ஜெயந்தி விழா மற்றும் 57ஆவது குரு பூஜை நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள எம்.புதுப்பட்டி கிராமத்திலிருந்து எட்டு பேர் சொகுசுக் காரில் சென்றனர்.

கார் ஓட்டுநரான மேட்டுப்பட்டியைச் சேர்ந்த அபிஷேக், காரை அசுர வேகத்தில் ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது, சாயல்குடி செல்லும் பிரதான சாலையில் கத்தாளம்பட்டி கிராமம் அருகே சென்றபோது கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

குருபூஜைக்கு சென்ற கார் விபத்து

இதில், தறிகெட்டு ஓடிய கார், சாலையை ஒட்டியிருந்த வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மேட்டுப்பட்டியைச்சேர்ந்த பாண்டி, காளீஸ்வரன் புதுப்பட்டியைச்சேர்ந்த வனராஜா பொன்னுப்பாண்டி, கண்ணன், கருப்பசாமி மற்றும் சித்தமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அருண் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த எட்டுபேரும் தற்போது அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து குறித்து எம்.ரெட்டியபட்டி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : நவம்பர் 1 தமிழ் வளர்ச்சி நாள் - கம்யூனிஸ்ட் கட்சி!

Intro:விருதுநகர்
30-10-19

தேவர் ஜெயந்தி குருபூஜைக்கு அசூர வேகத்தில் சென்ற வாகனம் கவிழ்ந்து 8 பேர் படுகாயம்

Tn_vnr_04_car_accident_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தேவர் ஜெயந்தி குருபூஜைக்கு அசூர வேகத்தில் சென்ற வாகனம் கவிழ்ந்து 8 பேர் படுகாயம்

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் 57வது குரு பூஜை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து மற்றும் கார்கள் மூலம் காவல்துறை அனுமதியுடன் குறிப்பிட்ட வழித்தடத்தில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள எம். புதுப்பட்டி கிராமத்திலிருந்து தேவர் குருபூஜைக்காக பசும்பொன் செல்வதற்கு சைலோ கார் 8 பேர் காரில் சென்றனர். காரை மேட்டுப்பட்டி யை சேர்ந்த அபிஷேக் என்பவர் ஓட்டி வந்தார். காரை அசுரவேகத்தில் வேதத்தில் ஓட்டிச் சென்றதால் சாயல்குடி செல்லும் பெயின் சாலையில் கத்தாளம்பட்டியை கடக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கார் சாலையில் கவிழ்ந்தது.
கார் கவிழ்ந்ததில் மேட்டுப்பட்டி யைச் சேர்ந்த பாண்டி,காளீஸ்வரன் புதுப்பட்டியைச் சேர்ந்த வனராஜா பொன்னுபாண்டி, கண்ணன், கருப்பசாமி மற்றும் சித்தமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அருண் ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து M.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காயமடைந்த 8 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.