ETV Bharat / state

விருதுநகரில் நாம் தமிழர் கட்சி உட்பட 4 சுயேட்சைகள் வேட்புமனுத் தாக்கல் - நாம் தமிழர் கட்சி

விருதுநகர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அருள்மொழி தேவன் உட்பட 4 சுயேட்சைகள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுத் தாக்கல்
author img

By

Published : Mar 22, 2019, 11:00 PM IST

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருள்மொழி தேவன் தேர்தல் அலுவலர் சிவஞானத்திடம் தன்னுடைய வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

வேட்புமனுத் தாக்கல்

இதைதொடர்ந்து சிவகாசியைசேர்ந்த சுயேட்சை வேட்பாளர் தியாகராஜன், சேவுகன் என்ற பட்டாசு தொழிலாளியும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.மேலும்அருப்புக்கோட்டையைசேர்ந்த தொழில் அதிபர் வீரப்பனும் தனது வேட்பமனுவைத் தாக்கல் செய்தார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அருள்மொழி தேவன் தேர்தல் அலுவலர் சிவஞானத்திடம் தன்னுடைய வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார்.

வேட்புமனுத் தாக்கல்

இதைதொடர்ந்து சிவகாசியைசேர்ந்த சுயேட்சை வேட்பாளர் தியாகராஜன், சேவுகன் என்ற பட்டாசு தொழிலாளியும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.மேலும்அருப்புக்கோட்டையைசேர்ந்த தொழில் அதிபர் வீரப்பனும் தனது வேட்பமனுவைத் தாக்கல் செய்தார்.


விருதுநகர்
22-03-19

நடைபெற உள்ள பாரளுமன்ற தேர்தலில் போட்டியிட நாம் தமிழர் கட்சியினர் உட்பட 4 சுயேட்ச்சை  வேட்பாளர்கள் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளார்கள்
   
தமிழகம் முழுவதும் பாரளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18 ம் தேதி நடைபெற உள்ளது அதற்க்கான வேட்பு மனு தாக்கல் கடத்த 19ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது 

இந்த நிலையில் இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட உள்ள அருள்மொழி தேவன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார் இவர் முன்னால் அதிமுகவின் முன்னால் சபநாயகரின் மகன் ஆவர் பட்டம் படித்து வழக்கறிஞர்ராக பணிபுரிந்து வருகிறார் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள கிராமத்தை பூர்விகமாக கொண்ட இவர் தற்போது மதுரையில் வசித்து வருகிறார்  இவர் விருதுநகர் பாரளுமன்ற தேர்தலில் போட்டியிட தன்னுடைய  வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார் 

இதை  தொடர்ந்து சிவகாசியை  சேர்ந்த தியாகராஜன் என்ற லோகநாதன் (73)  இவர் பகுதி நேரமாக கணக்காளர்ராக பணியாற்றி வருகிறார்
 
இவர் கடந்த 1988 முதல் தொடர்ந்து 30  ஆண்டுகளாக தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார்
இவர் இந்த பாரளுமன்ற தேர்தலில்  விருதுநகரில்  போட்டியிட தன் மனைவியுடன் வந்து தேர்தல் அலுவலர் சிவஞானத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்

விருதுநகரில் பாரளுமன்ற தேர்தலுக்கு 2வது  சுட்ச்சை வேட்பு மனுத் தாக்கல் செய்தார்

மேலும்  சிவகாசியை சேர்ந்த சேவுகன் என்ற பட்டாசு தொழிலாளியும் வேட்பு மனு தாக்கல் செய்தார் 
இவர் அதிமுகவில் நகர பொருளாராக இருந்து விலகி உள்ளார் .
பட்டாசு தொழிலாளியை நம்பி தேர்தலில் போட்டியிடுவதாக கூறுகிறார்

மேலும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை  சேர்ந்த தொழில் அதிபர் வீரப்பன் என்பவரும் இன்று  சுயட்ச்சையாக  பாரளுமன்ற தேர்தலில் போட்டியிட  விருதுநகர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவஞானத்திடம் வேட்பு மனு அளித்து சென்றனர்.

TN_VNR_1_22_NTK_CANDIDATE_VISUAL_BYTE_7204885

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.