விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் திமுக கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
அப்போது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.பின்னர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் முன்னிலையில் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
இதையும் படிங்க: ஐபேக் இளைஞர் படையுடன் தேர்தல் களம் காணும் திமுக