விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த ஒரு வார காலமாகவே தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். நேற்று ( மார்ச் 24 ) ஒவ்வொரு பகுதியாக சென்று தனக்கு ஆதரவு கோரிய அவரை பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
110 வயது மூதாட்டியுடன் பேச்சு கொடுத்த ராஜேந்திர பாலாஜி - Rajendra Balaji polls in Rajapalayam constituency
விருதுநகர்: தேர்தல் பரப்பரையின் போது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தின்ணையில் அமர்ந்து கொண்டு 110 வயது மூதாட்டியிடம், சகஜமாக பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
110 வயது மூதாட்டியுடன் சகஜமாக பேசிய ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த ஒரு வார காலமாகவே தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். நேற்று ( மார்ச் 24 ) ஒவ்வொரு பகுதியாக சென்று தனக்கு ஆதரவு கோரிய அவரை பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
Last Updated : Mar 25, 2021, 6:16 AM IST