ETV Bharat / state

முன்னாள் மாணவர்களின் கனா காணும் காலங்கள் நிகழ்வு!

விருதுநகர்: சாத்தூரில் அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், 21 ஆண்டுகளுக்கு முன்னால் பயின்ற மாணவ மாணவியர் தங்கள் குடும்பத்தோடு பங்கேற்றனர்.

முன்னாள் மாணவர்களின் கான காணும் காலங்கள் நிகழ்வு!
author img

By

Published : Jun 9, 2019, 8:11 AM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு உதவிபெறும் பள்ளியில் 1997ஆம் ஆண்டு கல்வி பயின்ற மாணவ மாணவியர் ஒன்றிணைந்து தங்களது பழைய பள்ளிக்கூட நினைவுகளை நினைவுகூறும் விதமாக பழைய மாணவர்களின் சங்கம் என்ற நிகழ்ச்சியினை புனித தனிஸ்லாஸ் பள்ளியில் நடத்தினார்கள்.

இதில் 21 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவ-மாணவியர் தங்களது குடும்பத்தினருடன் வந்து பழைய நண்பர்கள், ஆசிரியர்களை ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் கற்றுக்கொடுத்த ஆசிரிய பெருமக்களை பெருமைப்படுத்தும் விதமாக பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

முன்னாள் மாணவர்களின் கான காணும் காலங்கள் நிகழ்வு!

மேலும் ஒன்றாக இணைந்து மதிய உணவு உண்டு, மாலை வரை பள்ளி கால நகைச்சுவை நிகழ்வுகளை நினைவுகூர்ந்து மகிழ்ந்தனர். இறுதியில் மாலையில் 21 ஆண்டு நினைவைக் கொண்டாடும் விதமாக அனைவரும் ஒன்றுகூடி 21 மரக்கன்றுகளை நட்டனர்.

விருதுநகர்
08-06-19

பள்ளிக்கூடம் பட பாணியில் 21 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்த அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 21 ஆண்டுகளுக்கு முன்னால் பயின்ற மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட பழைய மாணவர்கள் சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது

விருது நகர்மாவட்டம் சாத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 1997ஆம் ஆண்டு கல்வி பயின்ற மாணவ மாணவியர்கள் ஒன்றிணைந்து தங்களது பழைய பள்ளிக்கூட நினைவுகளை நினைவு கூறும் விதமாக பழைய மாணவர்களின் சங்கம் என்ற நிகழ்ச்சியினை புனித தனிஸ்லாஸ் பள்ளியில் நடத்தினர் இந்த நிகழ்ச்சியில் 21 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவ மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் வந்து பழைய நண்பர்களை சந்தித்தும் தங்களுக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களையும் கண்டு பேசி அவர்களிடம் ஆசி பெற்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர் இந்நிகழ்ச்சியில் கற்றுக்கொடுத்த ஆசிரிய பெருமக்களை ஒருங்கிணைத்து அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி அவர்களை கௌரவப்படுத்தினார் அவர்களிடம் ஆசி பெற்று மகிழ்ந்தனர் இவர்களை சந்திப்பின்போது முன்னாள் நிகழ்வுகளை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியுடன் இருந்தனர் ஒன்றாக இணைந்து மதிய உணவு உண்டு மாலை வரை கலந்து பேசி தங்கள் மகிழ்ச்சியை பங்கிட்டுக் கொண்டனர் இறுதியில் மாலையில் இருபத்தி ஓர் ஆண்டு நினைவைக் கொண்டாடும் விதமாக 21 மரக்கன்றுகளை நட்டு அடையாளப்படுத்திக் கொண்டனர்

TN_VNR_1_8_OLD_SCHOOL_STUDENT_MEET_VISUAL_7204885

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.