ETV Bharat / state

கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை! - விருதுநகரில் சோகம்

விருதுநகர்: கடன் பிரச்னையால் விஷம் குடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருமே உயிரிழந்தனர்.

விருதுநகர்
author img

By

Published : Nov 11, 2019, 10:19 AM IST

விருதுநகர் அருகே பெரியவள்ளி குளத்தில் கடந்த 25 ஆண்டுகளாக மல்லி ஆலை வைத்து நடத்திவருபவர் இன்பமூர்த்தி. மல்லி வியாபாரத்தில் கடன் அதிகமாகி பண பிரச்னை ஏற்பட்டதால் இன்பமூர்த்தி (60), அவரது மனைவி திலகவதி (55), மகன் கண்ணன் (38) ஆகிய மூன்று பேரும் நேற்று இரவு பெரியவள்ளி குளத்தில் உள்ள மல்லி ஆலையில் எலி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதில் இன்பமூர்த்தி, கண்ணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இன்பமூர்த்தியின் மனைவி திலகவதி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து சூலக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:விருதுநகர்
11-11-19

விருதுநகர் அருகே சோகம் கடன் பிரச்சினையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை முயற்சி அப்பா மகன் உயிரிழப்பு

Tn_vnr_03_family_suicide_attempt_vis_script_7204885Body:விருதுநகர் அருகே பெரியவள்ளி குளத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி சம்பவ இடத்தில் அப்பா மகன் பலி தாய் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரை

விருதுநகர் அருகே பெரிய வள்ளி குளத்தில் கடந்த 25 வருடமாக மல்லி மில் வைத்து நடத்தி வருபவர் இன்பமூர்த்தி. மல்லி வியாபாரத்தில் கடன் அதிகமாகி பணப் பிரச்சனை ஏற்பட்டதால் இன்பமூர்த்தி (60) அவரது மனைவி திலகவதி (55)மற்றும் அவரது மகன் கண்ணன் (38) ஆகிய மூன்று பேரும் நேற்று இரவு பெரிய வள்ளி குளத்தில் உள்ள மல்லி மில்லில் எலி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்று உள்ளனர். இதில் இன்பமூர்த்தி மற்றும் அவரது மகன் கண்ணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இன்பமூர்த்தியின் மனைவி திலகவதி உயிருக்கு ஆபத்தான நிலையில்
மேல்சிகிசைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சூலக்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் தற்கொல செய்து கொண்ட சம்பவத்தால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.