ஊரடங்கு உத்தரவால் நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் குடும்ப வன்முறை, பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள், முதியோர்களுக்கு உதவி போன்ற அவசர வழக்கிற்கு சட்ட பணிகள் ஆணைய குழுவை தொடர்பு கொள்ளலாம் என விருதுநகர் மாவட்ட சட்ட பணிகள் ஆணையக் குழு தலைவரும், ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிபதியுமான முத்துசாரதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
குடும்ப வன்முறைக்கு சட்ட பணிகள் ஆணைய குழுவை தொடர்பு கொள்ளலாம்! - பெண்களுக்கெதிரான பாலியல் குற்றம்
விருதுநகர்: குடும்ப வன்முறை, பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களுக்கு சட்ட பணிகள் ஆணைய குழுவை தொடர்பு கொள்ளலாம் என ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம்