ETV Bharat / state

கரோனா அச்சுறுத்தல்: பிளவக்கல் பெரியாறு அணைக்குச் செல்ல தடை

விருதுநகர்: கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் பிளவக்கல் பெரியாறு அணைக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெரியார் அணை
பெரியார் அணை
author img

By

Published : Mar 19, 2020, 10:10 PM IST

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கக் கூடிய கரோனா வைரஸ் தற்போது, இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் இதுவரை 169 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழ்நாடு அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.

கோவிட் 19 தொற்று: பெரியார் அணைக்கு செல்ல தடை

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பிளவக்கல் பெரியாறு அணைக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை மார்ச் மாதம் 31ஆம் தேதி வரும் நீடிக்கும் என பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.