விருதுநகர்: விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியநிலையில், கரோனா தொற்று ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனுக்கு உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நாளில் அவருடன் இருந்தவர்களையும் பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
விருதுநகர் எம்.எல்.ஏவுக்கு கரோனா - சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்று திரும்பியநிலையில் அதிர்ச்சி - Corona infection to Virudhunagar legislator ARR Srinivasan
விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
![விருதுநகர் எம்.எல்.ஏவுக்கு கரோனா - சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்று திரும்பியநிலையில் அதிர்ச்சி Corona infection to Virudhunagar legislator ARR Srinivasan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-14152024-473-14152024-1641835202380.jpg?imwidth=3840)
Corona infection to Virudhunagar legislator ARR Srinivasan