ETV Bharat / state

விஜய் பாடலில் கரோனா விழிப்புணர்வு... கலக்கிய விருதுநகர் தலைமை காவலர்! - தெறி

விருதுநகர்: விஜய் நடித்த தெறி படத்தின் ஜித்து ஜில்லாடி பாடலை மாற்றியமைத்து கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் துறையினரின் காணொலி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

sd
dsd
author img

By

Published : Apr 28, 2020, 5:48 PM IST

கரோனா தடுப்பு பணிகளில் காவல்துறையினர் அயராது உழைத்து வருகின்றனர். வைரஸ் பரவலை தடுப்பதற்காக அமலில் உள்ள ஊரடங்கை மீறி வெளியே வருபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதேபோல், பொதுமக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளையும் காவல் துறையினர் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விருதுநகரைச் சேர்ந்த தலைமை காவலர் ரமேஷ் நம்பிராஜன், பயிற்சி காவலர்களுடன் இணைந்து நடிகர் விஜய் நடித்த தெறி படத்தின் ஜித்து ஜில்லாடி பாடலை மாற்றியமைத்து கரோனா விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளார். இதுமட்டுமின்றி அந்த பாடலுக்கு கல்லூரி மாணவர்களுடன் இணைந்து நடனமாடியும் அசத்தியுள்ளார்.

விஜய் பாடலில் கரோனா விழிப்புணர்வு

இந்தக் காணொலியை விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டதை தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: வளசரவாக்கத்தில் சலூன் கடை உரிமையாளருக்கு கரோனா தொற்று!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.