ETV Bharat / state

கார் மோதி தூக்கி எறியப்பட்ட மூதாட்டி - பதறவைக்கும் சிசிடிவி காட்சி! - விருதுநகர்

விருதுநகர் : பழைய பேருந்து நிலையம் அருகே விஜய ராணி (60) என்ற மூதாட்டி மீது கார் மோதி, மூதாட்டி தூக்கி எறியப்படும் காட்சி அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

car old lady accident
author img

By

Published : Nov 15, 2019, 7:27 PM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே விஜயராணி என்ற மூதாட்டி தனியாக சாலையைக் கடக்க முயற்சி செய்தார். அப்போது அதே சாலையில் வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து மூதாட்டியின் மீது மோதி, மூதாட்டியை தூக்கி எறிந்தது. இக்காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பார்ப்பவர்களைப் பதைபதைக்கச் செய்தது.

பதற வைக்கும் சிசிடிவி காட்சி

பின்னர் அருகில் இருந்தவர்கள் மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையில் அனுமதித்தனர். தற்போது அவர் நலமுடன் உள்ளார் எனத்தெரிகிறது. இதுகுறித்து காவல்துறையினருக்குப் புகார் ஏதும் அளிக்காமல் பேச்சுவார்த்தையின் மூலம் சமரசம் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:

பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு!

Intro:விருதுநகர்
15-11-19

கார் மோதி மூதாட்டி தூக்கி எறியப்படும் சிசிடிவி கேமரா காட்சி

Tn_vnr_03_car_old_lady_accident_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே விஜயராணி (60) என்ற மூதாட்டி மீது கார் மோதி மூதாட்டி தூக்கி எறியப்படும் காட்சி அருகில் இருந்த சிசிடிவி பதிவாகி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே விஜயராணி என்ற மூதாட்டி தனியாக சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது அதே சாலையில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மூதாட்டியின் மீது மோதி மூதாட்டியை தூக்கி எறிந்தது இக்காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி பார்ப்பவர்களை பதைபதைக்கச் செய்தது.
பின்னர் அருகில் இருந்தவர்கள் மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு பின் தற்போது அவர் நலமுடன் உள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு புகார் ஏதும் அளிக்காமல் பேச்சுவார்த்தையின் மூலம் சமரசம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.