ETV Bharat / state

'அதிமுகவை பற்றி பேச கருணாஸ் யார்..?' -ராஜேந்திர பாலாஜி கேள்வி

விருதுநகர்: அதிமுகவைப் பற்றி கருத்து சொல்ல கருணாஸ் அரசியல் மேதை அல்ல. அவர் அதிமுகவில் மாவட்டச் செயலாளரா... இல்ல உயர்மட்டக்குழு உறுப்பினரா? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜேந்திர பாலாஜி
author img

By

Published : May 22, 2019, 8:47 PM IST

மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் அதிமுக கூட்டணிக் கட்சி சார்பாக பங்கேற்கும் முகவர்களின் ஆலோசனை கூட்டம், விருதுநகரில் இன்று நடைபெற்றது. இதற்கு அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், "தமிழ்நாட்டில் எட்டு வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல் படுத்த மக்களின் கருத்துக்களை கேட்டு செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மக்களின் மனநிலைக்கு எதிராக அதிமுக அரசு செயல்படாது. அதிமுக கூட்டணிக்காக கொள்கையை விட்டுக் கொடுக்காது. தற்போது உள்ள கூட்டணி ஆழமான கூட்டணி. அதிமுகவில் தற்போது ஒரு சின்ன சிதறல் ஏற்பட்டு உள்ளது. அது உடையவில்லை. அதிமுகவைப் பற்றி கருத்து சொல்ல கருணாஸ் அரசியல் மேதை அல்ல. அவர் அதிமுகவில் மாவட்டச் செயலாளரா... இல்ல உயர்மட்டக்குழு உறுப்பினரா? அவருக்கும் அதிமுக கட்சிக்கும் தொடர்பு இல்லை. தேர்தலில் தோல்வி பயத்தில் இருப்பவர்கள், தேர்தல் ஆணையம் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் சாதகமாக செயல்படுகிறது என்று கூறுகின்றனர்", என்றார்.

விருதுநகர்
22-05-19

தேர்தலில் தோல்வியடைய உள்ளவர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கருத்தை தயாராக வைத்திருப்பார்கள்

அதிமுக கூட்டணிக்காக கொள்கையை விட்டுக்கொடுக்காது பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேட்டி.

விருதுநகரில் நாளை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சாத்தூர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக கூட்டணிக் கட்சி சார்பாக பங்கேற்க உள்ள முகவர்களின் ஆலோசனை கூட்டம் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. அப்போது  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் எட்டு வழி சாலை  ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை செயல் படுத்த மக்களோடு கருத்துக்களை கேட்டு செயல்படுத்தப்படும் என முதல்வர் தெரிவித்து உள்ளார் மக்களின் மன நிலைக்கு எதிராக தமிழக அரசு செயல்படாது மக்களின் முடிவை கேட்டு செயல்படுத்தப்படும்  அதிமுக கூட்டணிக்காக கொள்கையை விட்டுக்கொடுக்காது. பெரும்பான்மை மக்கள் எதிர்க்கும் திட்டங்களை தமிழக முதல்வர்  ஏற்க மாட்டார். தற்போது உள்ள கூட்டணி ஆழமான கூட்டணி இந்த கூட்டணியில் மாற்றம் வருவதற்கு வாய்ப்பு இல்லை தேர்தலுக்குப் பின் வரும் மாற்றத்தை பொறுத்திருந்து பார்க்கலாம்  அதிமுகவில் தற்போது ஒரு சின்ன சிதறல் ஏற்பட்டு உள்ளது அது உடையவில்லை என 
அதிமுகவை பற்றி கருத்து சொல்ல கருணாஸ் அரசியல் மேதை அல்ல அவர் அதிமுகவில் மாவட்டச் செயலாளரா இல்லை உயர்மட்டக்குழு உறுப்பினரா அவருக்கும் அதிமுக கட்சிக்கும் தொடர்பு இல்லை. தேர்தலில் தோல்வியடைய உள்ளவர்கள் அனைவரும் ஒரு கருத்தை ரெடி பண்ணி உள்ளார்கள் அது தேர்தல் ஆணையம் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் சாதகமாக செயல்பட்டது என்ற ஒன்றை சொல்லை கூறி வருகின்றனர். 

TN_VNR_3_22_RAJENTHIRA_BALAJI_BYTE_7204885
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.