ETV Bharat / state

விருதுநகரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி! பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் - படையினரிடம்

விருதுநகர்: சாத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் 90 ஆயிரம் ரூபாயை பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

பறக்கும் படையினரிடம் சிக்கிய சிறுத் தொகை
author img

By

Published : Mar 26, 2019, 11:08 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை செல்லும் வழியில் மடத்துப்பட்டி விலக்கில் ரமேஷ்குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற சிவகாசி சாட்சியாபுரம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரை சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 90 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்த பணத்தை சாத்தூர் வட்டாட்சியர் ரங்கநாதனிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், ஆவணங்களின்றி சிக்கிய பணம்குறித்து காவல் துறையினர் விசாரணை நடைபெற்றுவருகின்றனர்.

விருதுநகர்
26-03-19

இரு சக்கர வாகனத்தில் 90,000  தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை செல்லும் வழியில் மடத்துப் பட்டி விலக்கில் ரமேஷகுமார் தலைமையிலான நிலையான ஆய்வுக் குழு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் சென்ற சிவகாசி சாட்சியாபுரம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரைச் சோதனை செய்தபோது உரிய ஆவனங்கள் இன்றி கொண்டு வந்த ரூ 90,000 ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர் பறிமுதல் செய்த ரூபாயை சாத்தூர் வட்டாட்சியர் ரங்கநாதனிடம் ஒப்படைத்தனர் மேற்கொண்டு அது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

TN_VNR_5_26_ELECTION_SQARD_MONEY_RECOVER_VISUAL_7204885
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.