ETV Bharat / state

கரோனா பாதிப்பு: விருதுநகரில் ஒரே நாளில் 337 பேருக்கு தொற்று! - கரோனா எண்ணிக்கை

விருதுநகர்: கரோனா அதிகளவில் பரவிவரும் நிலையில் இன்று ஒரே நாளில் 337 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

கரோனா பாதிப்பு: விருதுநகரில் இன்று ஓரே நாளில் 337 பேருக்கு கரோனா உறுதி!
Virudhunagar district corona cases
author img

By

Published : Aug 2, 2020, 9:24 PM IST

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஏற்கனவே 8 ஆயிரத்து 154 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இன்று (ஆகஸ்ட் 2) மேலும் 337 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால், மாவட்டத்தில் மொத்தம் 8 ஆயிரத்து 491 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை 6 ஆயிரத்து 98 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் இரண்டாயிரத்து 297 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இத்தொற்றின் காரணமாக இன்று மட்டும் 6 பேர் உயிரிழந்தனர். இதனால், தற்போது வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 96ஆக உயர்ந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.