ETV Bharat / state

குடிநீர் கேட்டு நகராட்சி அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

விழுப்புரம்: குடிநீர் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காலிக்குடங்களுடன் சென்று நகராட்சி அலுவலரை முற்றுகையிட்டனர்.

குடிநீர் கேட்டு நகராட்சி அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
author img

By

Published : May 8, 2019, 8:11 PM IST

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள 20வது வார்டில் உள்ள அகரத்தான் கொள்ளை தெருவில் நீண்ட காலமாக குடிநீர் வரவில்லை என பொதுமக்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்பதாலும், வெயில் காலம் என்பதாலும் குடிநீர் தட்டுபாடு அதிகரித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு காலிக் குடங்களுடன் சென்று நகராட்சி பொறியாளரை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து குடிநீர் வழங்குவதற்கு வழிவகைகள் செய்து தரப்படும் நகராட்சி அலுவலர் கூறியதை அடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

குடிநீர் கேட்டு நகராட்சி அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Intro:TN_VPM_2b_08_WATER_PROBALEM_MUTRUGAI_SCRIPT_TN10026

Body:TN_VPM_2b_08_WATER_PROBALEM_MUTRUGAI_SCRIPT_TN10026

Conclusion:குடிநீர் கேட்டு அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் !
நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள 20 வது வார்டில் உள்ள அகரத்தான் கொள்ளை தெருவில் நீண்ட காலமாக குடிநீர் வரவில்லை என பொதுமக்கள் பல முறை நகராட்சி அதிகார்களிடத்தில் புகார் அளித்தனர்.இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்பதாலும் வெயில் காலம் என்பதாலும் குடிநீர் தட்டுபாடு அதிகரித்து நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது இதனால் குடிநீரின்றி தவித்துவருக்கின்றனர்.மேலும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு அப்பகுதிமக்கள் காலி குடங்களுடன் சென்று நகராட்சி பொறியாளரை முற்றுகையிட்டனர்.தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கவில்லை என கூறிய போது சம்பத்தப்பட்ட இடத்திற்கு நேரில் வருவதாக உறுதியளித்த நகராட்சி அதிகாரி .மேலும் ஆத்திரம் தாங்காமல் நகராட்சி அலுவலகத்தில் கூச்சலிட்டனர்.இதனால் பரபரப்பு நிலவியது. மேலும் தனியார் கிணறுகளில் இருந்து தண்ணீர் விற்பனை செய்வதாகவும் நகராட்சி நிர்வாகம் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்க முன் வரவில்லை என கேள்வி எழுப்பிக்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.