ETV Bharat / state

இரண்டு திருடர்களிடம் 30 சவரன் நகை பறிமுதல் - போலீசார் அதிரடி! - theft

விழுப்புரம்: சின்னசேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களிடம் இருந்து 30 சவரன் நகையை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

போலீசார்
author img

By

Published : May 15, 2019, 12:21 PM IST

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தை அடுத்துள்ள கீழ்குப்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்கதையாகி வந்துள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிஉந்த நிலையில், கொள்ளை சம்பவம் தொடர்பாக சின்னசேலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி குற்றப்பிரிவு காவல்துறையினருடன் சேர்ந்து வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், சின்னசேலம் அருகே விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த சின்ராசு, செல்வம் ஆகிய இருவரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் பவுன் காசுகள், மோதிரம், கேமரா, வாட்ச்கள் உட்பட சுமார் 13 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சின்னசேலம் காவல்துறையினர்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததுடன், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Intro:TN_VPM_02_14_CHINNASALEM_THEFT_ACQUEST_ARREST_30_SAVOREGN_RECOVERY_SCRIPT_TN10026

Body:TN_VPM_02_14_CHINNASALEM_THEFT_ACQUEST_ARREST_30_SAVOREGN_RECOVERY_SCRIPT_TN10026

Conclusion:திருட்டில் ஈடுபட்ட மூவரிடத்தில் இருந்து 30 சவரன் நகை பறிமுதல் ! கைது !!

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிளனா கீழ்குப்பம் பகுதியில் தொடர்ந்து வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை யடித்த சம்பவம் தொடர்பாக சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.மேலும் கள்ளக்குறிச்சி குற்ற பிரிவு போலீசார் உடன் சேர்ந்து வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த நிலையில் சின்னசேலம் அருகே உள்ள விநாயகபுரம் பகுதிய சேர்ந்த சின்ராசு மற்றும் செல்வம் ஆகிய இருவரை போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.அப்போது அவர்களிடத்தில் இருந்து பவுன் காசுகள், மோதிரம், கேமரா, வாட்ச்கள் உட்பட சுமார் 13 பவுன் தங்க நகைகள் உட்பட அனைத்தும் அவர்களிடத்தில் இருந்து பறிமுதல் செய்தனர்.இது குறித்து சின்னசேலம் காவல் நிலையத்திருக்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தீவிர கண்க்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.