விழுப்புரம் பெரிய காலனி பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக மாவட்ட மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் ரேணுகாதேவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் இன்று (செப்.1) காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று திடீர் ஆய்வை மேற்கொண்டனர்.
![villupuram police seized 105 liters illicit liquor cans and arrested one](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-vpm-02-alcohol-seized-scr-7205809_01092020133410_0109f_1598947450_56.jpg)
இதையும் படிங்க: வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை: சிறுவன் உள்பட 3 பேர் கைது!