ETV Bharat / state

காவலர் எழுத்துத் தேர்வு மையங்களில் விழுப்புரம் சரக டிஐஜி ஆய்வு!

விழுப்புரம்: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் 2020-21ஆம் ஆண்டுக்கான தேர்வு நடைபெறுகிறது. 10,906 பணியிடங்களுக்கான இரண்டாம் நிலை காவலர்களுக்கான முதற்கட்ட எழுத்துத் தேர்வு இன்று (டிச.13) நடைபெறுகிறது.

தேர்வு
தேர்வு
author img

By

Published : Dec 13, 2020, 12:39 PM IST

விழுப்புரம் மாவட்டத்தில் காவலர் எழுத்துத் தேர்வு தொடங்கியது. இங்கு தேர்வு நடைபெறும் 14 மையங்களில் ஆண்கள்-19,884, பெண்கள்-4,281, திருநங்கை - 1 என மொத்தம் 24,166 பேர் தேர்வு எழுதினர். தேர்வு 11 மணியிலிருந்து 12.20 மணி வரை நடைபெற்றது.

தேர்வு மையத்தினை விழுப்புரம் சரக டிஐஜி எழிலரசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வுமேற்கொண்டனர். விழுப்புரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 6 மாவட்ட காவல் துறையினர் 2,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம்
காவலர் எழுத்துத் தேர்வு மையங்களில் விழுப்புரம் சரக டிஐஜி ஆய்வு

இதையும் படிங்க: மருத்துவமனைகளில் ஏற்படும் தீ விபத்துகளிலிருந்து நோயாளிகளைப் பாதுகாப்பது எப்படி? விவரிக்கிறது ஈடிவி பாரத்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.