ETV Bharat / state

இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை! - Vanniyar Sangam Leader ArulMozhi

விழுப்புரம்:  இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் நினைவிடத்தில் வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

vanniyar-sangam-new-leader-respects-old-leaders
author img

By

Published : Nov 20, 2019, 11:24 PM IST

வன்னியர் சங்கத் தலைவராக இருந்த காடுவெட்டி குரு அண்மையில் காலமானதை தொடர்ந்து அந்த பொறுப்புக்கு பு.தா.அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூர், பனையபுரம், சித்தனி ஆகிய பகுதிகளில் உள்ள இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் நினைவிடங்களில் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அவருடன் பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர். முன்னதாக கோலியனூர் வந்த வன்னியர் சங்கத்தலைவர் அருள்மொழி க்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை

இதையும் படிங்க: திருமணம் மீறிய உறவுக்காக கொடுமைப்படுத்திய கணவர் - புகாரளித்த பெண் காவலர்!

Intro:விழுப்புரம் மாவட்டத்தில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் நினைவிடத்தில் வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.Body:வன்னியர் சங்கத் தலைவராக இருந்த காடுவெட்டி குரு அண்மையில் காலமானதை தொடர்ந்து அந்த பொறுப்புக்கு பு.தா.அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனூர், பனையபுரம், சித்தனி ஆகிய பகுதிகளில் உள்ள இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் நினைவிடத்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர். முன்னதாக கோலியனூர் வந்த வன்னியர் சங்கத்தலைவர் அருள்மொழி க்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.Conclusion:இதைத்தொடர்ந்து அவர் கோனேரிகுப்பத்தில் உள்ள காடுவெட்டி குருவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

(இந்த செய்திகான வீடியோ மெயிலில் உள்ளது)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.