ETV Bharat / state

அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு! - tasmac leave

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடவும், குடியரசு தினக் கொண்டாட்டம் பாதுகாப்பாக நடைபெறவும் அரசு மதுபானக் கடைகளுக்கு இரண்டு நாள்கள் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறித்துள்ளார்.

டாஸ்மாக் விடுமுறை, அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை, tasmac leave, wine shop leave
wine shop leave
author img

By

Published : Jan 11, 2020, 6:16 PM IST

விழுப்புரம்: மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் இரண்டு நாள்கள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் ஆகிய பண்டிகை தினங்களை முன்னிட்டு ஜனவரி 16, ஜனவரி 26 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி மேற்படி நாள்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபானக் கூடங்கள், தனியார் மதுபான விடுதிகள் இயங்காது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:விழுப்புரம்: மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.

Body:இதுத்தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.,

"எதிர்வரும் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு முறையே ஜனவரி 16 மற்றும் ஜனவரி 26 ஆகிய இரு தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.

அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

Conclusion:எனவே, மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி மேற்படி நாட்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், டாஸ்மாக் மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் இயங்காது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.