Intro:விழுப்புரம்: கோட்டக்குப்பம் பகுதியில் மர்ம நபர்களால் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.Body:விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த சின்னமுதலியார் சாவடியை சேர்ந்த ஜெயபால் மகன் மணவாளன் (27).
பிரபல ரவுடியான இவர் மீது, கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையில் இவர் நேற்றிரவு அப்பகுதியில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு இரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள், மணவாளனை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு, தப்பிச் சென்றனர்.
தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
Conclusion:மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
விழுப்புரம் அருகே ரவுடி வெட்டிக்கொலை! - Rowdy Manavaalan
விழுப்புரம்: கோட்டக்குப்பம் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் ரவுடி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.