ETV Bharat / state

கள்ளச்சாராயம் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது! - குண்டர் சட்டத்தில் ராஜா கைது

விழுப்புரம் : சேஷசமுத்திரம் பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்றுவந்தவரை காவல் துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கள்ளச்சாராயம் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது
author img

By

Published : Aug 20, 2019, 1:51 PM IST

விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் ராஜா. இவர் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்றல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார்.

கள்ளச்சாராயம் விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது, குண்டர் சட்டம், கள்ளச்சாராயம் விற்ற ராஜா சட்டத்தில் கைது.
கள்ளச்சாராயம் விற்ற ராஜா

இவர் மீது ஏற்கனவே, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்துள்ள ராஜாவின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் பரிந்துரையை ஏற்று, ராஜாவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் ராஜாவை கைது செய்த காவல் துறையினர், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Intro:விழுப்புரம் அருகே தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டுள்ளார்.Body: விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ளச்சாராயம் விற்றல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் மீது திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எனவே, இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் போட்டு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் பரிந்துரையை ஏற்று, ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

Conclusion:அதன்பேரில் ராஜாவை கைது செய்த போலீசார் அவரை குண்டர் தடுப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.