ETV Bharat / state

ஏப்ரல் 15-ல் 'மிஸ் கூவாகம்' நிகழ்ச்சி - திருநங்கைகள் அறிவிப்பு - transgender

விழுப்புரம்: இந்த ஆண்டிற்கான 'மிஸ் கூவாகம்' நிகழ்ச்சி ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெறும் என திருநங்கைகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Miss koovagam
author img

By

Published : Mar 30, 2019, 1:03 PM IST

தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் விழுப்புரம் மாவட்ட திருநங்கைகள் நல சங்கத்தினர் இணைந்து விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

திருநங்கைகள் கூட்டமைப்பு பேட்டி

அப்போது அவர்கள் கூறியதாவது:

  • ஏப்ரல் 15ஆம் தேதி விழுப்புரத்தில் 'மிஸ் கூவாகம்' போட்டி நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 16ஆம் தேதி திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்வு நடைபெறும்.
  • இந்த ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி 'மிஸ் கூவாகம்' நிகழ்வும், 'தேசிய திருநங்கைகள்' தினமும் ஒன்றாக வருவதால் எங்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக அமைந்துள்ளது.
  • இந்த ஆண்டு எங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் சாலை, குடிநீர், குளியலறை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துத்தர வேண்டும்.
  • மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் விதிமுறைகளை தளர்த்த வேண்டும்.
  • விடுதி கட்டணம் மூன்று மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறது. அதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • சினிமா நட்சத்திரங்கள் மற்றும் லயன்ஸ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
  • திருநங்கைகள் நலன் கருதி கூவாகம் கிராமத்தை மீண்டும் விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு அவர்கள் பேசினர்.

Intro:விழுப்புரம்: இந்த ஆண்டுக்கான 'மிஸ் கூவாகம்' நிகழ்ச்சி ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெறும் என திருநங்கைகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Body:தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் விழுப்புரம் மாவட்ட திருநங்கைகள் நலச்சங்கத்தினர் இணைந்து விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

'ஏப்ரல் 15ஆம் தேதி விழுப்புரத்தில் 'மிஸ் கூவாகம்' போட்டி நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 16ஆம் தேதி திருநங்கைகள் தாலி கட்டி கொல்லும் நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி 'மிஸ் கூவாகம்' நிகழ்வும், 'தேசிய திருநங்கைகள்' தினமும் ஒன்றாக வருவதால் எங்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக அமைந்துள்ளது.

இந்த ஆண்டு எங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் சாலை, குடிநீர், குளியலறை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துதர வேண்டும். மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் விதிமுறைகளை தளர்த்த வேண்டும்.

மேலும் விளம்பர பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் அமைப்பதற்கும் ஆட்சியர் அனுமதி வழங்க வேண்டும். விடுதி கட்டணம் மூன்று மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறது. அதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் அரசியல் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. சினிமா நட்சத்திரங்கள் மற்றும் லயன்ஸ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த ஆண்டுக்கான அழகி போட்டி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் திருநங்கைகள் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

Conclusion:மேலும் திருநங்கைகள் நலன் கருதி கூவாகம் கிராமத்தை மீண்டும் விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.