ETV Bharat / state

உங்க ஏரியாவுல கரண்ட் இல்லையா? இந்த நம்பருக்கு ஃபோன் பண்ணுங்க! - minister-programe-vilupuram

விழுப்புரம்: மின்தடை குறித்த புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் புகார் பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

minister program
author img

By

Published : Aug 22, 2019, 9:09 PM IST

Updated : Aug 23, 2019, 9:06 AM IST

விழுப்புரம் மாவட்டத்துக்குட்பட்ட மின் நுகர்வோரின், மின் தடை குறித்த குறைகளை உடனுக்குடன் சரி செய்யும் வகையில் ரூ.18.78 லட்சம் செலவில் விழுப்புரம் தலைமை மின்பொறியாளர் அலுவலகத்தில் மின்தடை புகார் பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார் பதிவு மையத்தினை சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தொடங்கிவைத்தார்.

புகார் பதிவு மையத்தினை சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தொடங்கிவைத்தார்

இதன்மூலம் விழுப்புரம் மாவட்டத்துக்குட்பட்ட பொதுமக்கள் தங்களுடைய மின்தடை குறித்த புகார்களை '1912' அல்லது '18004255419' என்ற இலவச அழைப்பு தொலைபேசி எண்களை 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு, தங்களது மின்தடை குறித்த புகார்களை பதிவு செய்தால் மின்தடை நிவர்த்தி செய்யப்படும்.

இத்திட்டத்தின் வாயிலாக மாவட்டத்திலுள்ள ஆறு லட்சத்து 97 ஆயிரத்து 530 மின்நுகர்வோர்கள் பயன்பெறுவார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், மின் துறை அலுவலர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Intro:விழுப்புரம்: மாவட்டத்தில் மின்தடை குறித்த புகார்களை தெரிவிக்க 24 மணிநேரமும் இயங்கும், மின்தடை புகார் பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Body:விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோரின், மின் தடை குறித்த குறைகளை உடனுக்குடன் சரி செய்யும் வகையில் ரூ.18.78 லட்சம் செலவில் விழுப்புரம் தலைமை மின்பொறியாளர் அலுவலகத்தில் மின்தடை புகார் பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் பதிவு மையத்தினை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று துவக்கி வைத்தார்.

இதன்மூலம் விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களுடைய மின்தடை குறித்த புகார்களை '1912' அல்லது '18004255419' என்ற இலவச அழைப்பு தொலைபேசி எண்களை 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு, தங்களது மின்தடை குறித்த புகார்களை பதிவு செய்தால் மின்தடை நிவர்த்தி செய்யப்படும்.

Conclusion:இத்திட்டத்தின் வாயிலாக மாவட்டத்திலுள்ள 6 லட்சத்து 97 ஆயிரத்து 530 மின்நுகர்வோர்கள் பயன் பெறுவார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் மற்றும் மின்துறை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Last Updated : Aug 23, 2019, 9:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.