ETV Bharat / state

பொங்கல் பரிசுகள் வழங்கல் விழா: அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்! - கள்ளக்குறிச்சி மாவட்டச் செய்திகள்

கள்ளக்குறிச்சி: கீழத்தாழனூரில் 407 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு வழங்கும் விழாவை நீதிமன்றங்கள், சிறைச்சாலைத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தொடங்கி வைத்துள்ளார்.

kallakurichi
kallakurichi
author img

By

Published : Jan 5, 2020, 5:30 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழத்தாழனூர் நியாய விலைக்கடைகளில் மொத்தமுள்ள 407 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவை நீதிமன்றங்கள், சிறைச்சாலைத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தொடங்கி வைத்தார்.

தொடக்க விழா

அதில் அவர், ரூபாய் 1000 ரொக்கத்துடன் கரும்பு துண்டு, பச்சை அரிசி, சர்க்கரை, ஏலக்காய், முந்திரி உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசை அட்டைதாரர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிரான்குரலா, வருவாய் அலுவலர் சங்கீதா, சட்டப்பேரவை உறுப்பினர் குமரகுரு, சர்க்கரை ஆலை இணையதலைவர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு அறுவடை தீவிரம்!

Intro:tn_vpm_01_minister_programme_vis_tn10026.mp4Body:tn_vpm_01_minister_programme_vis_tn10026.mp4Conclusion:பொங்கல் பரிசு திட்டம் வழங்கும் விழாவில் திமுக 100 திட்டங்கள் அறிவித்தால் 99 திட்டங்கள் நடைமுறைக்கே வராது அமைச்சர் பேச்சு !!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கீழத்தாழனூரில் நியாய விலைக்கடைகளில் 407 குடும்ப அட்டைதாரர்களுக்கு 408000 மதிப்புள்ள பொங்கல் சிறப்பு பரிசு ரூபாய் 1000 மற்றும் கரும்பு துன்டு, பச்சை அரிசி, சக்கரை ஏலக்காய் முந்திரி ஆகியவற்றை வழங்கும் பொங்கல் பரிசு திட்டத்தை சட்டம் மற்றும் நீதித்துறை சிறைச்சாலை கனிமவளம்துறை அமைச்சர் சிவி.சண்முகம் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கிரான்குரலா மாவட்டவருவாய் அலுவலர் சங்கீதா மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் உறுப்பினர் குமரகுரு ,தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலை இணையதலைவர் ராஜசேகர் மற்றும் திருக்கோவிலூர் ஒன்றிய செயலாளர் எபி‌.பழனி நகர செயலாளர் சுப்பு அரசு அதிகாரிகள் அதிமுக கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் சிவி. சண்முகம் அவர் திமுக 100 திட்டங்களை அறிவிக்கும் ஆனால் 99 திட்டங்கள் நடைமுறைக்கே வராது ஆனால் அதிமுக அரசின் திட்டங்களை அறிவித்தால் அனைத்தும் பொதுமக்களுக்கு செயல்படுத்தும் என்றும் பொங்கல்,தீபாவளி சித்திரை திருவிழா போன்ற விழாக்களில் பொதுமக்களை சந்தோசப்படுத்துகின்ற அரசு அதிமுக எனவும் பேசினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.