வேலூர் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக இருந்த சண்முக சுந்தரம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமிக்கப்பட்டு பணி மாறுதல் பெற்றார்.
இதனையடுத்து, கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையராக இருந்த குமாரவேல் பாண்டியன் நேற்றூ (ஜூன். 16) வேலூர் மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்