ETV Bharat / state

ஆசிரியர்களுக்கு நடனம், நாடகம் பயிற்சி ! - செஞ்சி ஆசிரியர்களுக்கு கலை பயிற்சி

விழுப்புரம்: செஞ்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கலையோடு இணைந்து கற்றல், கற்பித்தல், முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

in-villupuram-teachers-got-nishtha-cultural-training
ஆசிரியர்களுக்கு நடனம், நாடகம் பயிற்சி அளிப்பு!
author img

By

Published : Jan 24, 2020, 10:15 PM IST

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு உருது உயர்நிலைப் பள்ளியில் செஞ்சி கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலையோடு இணைந்து கற்றல் - கற்பித்தல் பயிற்சி, முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு பயிற்சி (நிஷ்தா-NISHTHA) நடைபெற்றது.

இதில் செஞ்சி கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் செஞ்சி, மேல்மலையனூர் மற்றும் வல்லம் ஒன்றியங்களைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்பட 150 ஆசிரியர்கள் கலந்து கொண்டு கடந்த நான்கு நாட்களாக பயிற்சி பெற்றனர்.

இந்நிலையில் கடைசி, நிறைவு நாளான இன்று நடைபெற்ற பயிற்சியின்போது இயற்கையை பாதுகாப்பது, நெகிழி ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மை, மழைநீர் சேகரிப்பு, தூய்மை, நாட்டுப்புறக் கலை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூக விழிப்புணர்வு கருத்துக்களை நடனம், நாடகம், வில்லுப்பாட்டு, கலந்துரையாடல், தெருக்கூத்து உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றன.

இதையும் படியுங்க: 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மைய குழப்பம்: தெளிவுப்படுத்த ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!

Intro:விழுப்புரம்: செஞ்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கலையோடு இணைந்து கற்றல், கற்பித்தல் மற்றும் முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.Body:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு உருது உயர்நிலைப் பள்ளியில் செஞ்சி கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலையோடு இணைந்து கற்றல்- கற்பித்தல் பயிற்சி மற்றும் முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு பயிற்சி (நிஷ்தா-NISHTHA) நடைபெற்றது.

இதில் செஞ்சி கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் செஞ்சி, மேல்மலையனூர் மற்றும் வல்லம் ஒன்றியங்களைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் 150 பேர் கலந்து கொண்டு கடந்த 4 நாட்களாக பயிற்சி பெற்றனர்.

Conclusion:இந்நிலையில் கடைசி மற்றும் ஐந்தாம் நாளான இன்று நடைபெற்ற கலையோடு இணைந்து கற்றல்-கற்பித்தல் பயிற்சியின் போது இயற்கை பாதுகாப்பது, பிளாஸ்டிக் ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மை, மழைநீர் சேகரிப்பு, தூய்மை மற்றும் நாட்டுப்புறக் கலை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூக விழிப்புணர்வு கருத்துக்களை நடனம், நாடகம், வில்லுப்பாட்டு, கலந்துரையாடல், தெருக்கூத்து உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் கலையோடு-இணைந்து கற்றல் கற்பித்தல் மற்றும் முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு பயிற்சிகள் நடைபெற்றன.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.