ETV Bharat / state

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம்!

விழுப்புரம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

strike
author img

By

Published : Jul 29, 2019, 10:39 PM IST

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாத்து சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம் விழுப்புரம் தலைமை தபால் நிலையம் அலுவலகம் எதிரில் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் மாநில துணைத்தலைவர் ஏ.வி. சரவணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

Intro:விழுப்புரம்: ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம் விழுப்புரத்தில் இன்று நடைபெற்றது.

Body:தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டம் விழுப்புரம் தலைமை தபால் நிலையம் அலுவலகம் எதிரில் இன்று நடைபெற்றது.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில துணைத்தலைவர் ஏ.வி. சரவணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

Conclusion:நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.