ETV Bharat / state

பணியின்போது மாரடைப்பு! பயணிகளைக் காப்பாற்றி ஓட்டுநர் மரணம்! - கள்ளக்குறிச்சியில் ஓட்டுநர் மாரடைப்பால் இறப்பு

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Driver in Kallakurichi had a heart attack while on duty
Driver in Kallakurichi had a heart attack while on duty
author img

By

Published : Jan 2, 2020, 11:29 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் கடந்த 17 ஆண்டுகளாக சங்கராபுரம் பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார். இன்று வழக்கம்போல் பணிக்குச் சென்ற இவர் பேருந்தில் மல்லாபுரத்திலிருந்து சங்கராபுரம் வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது தேவபாண்டலம் பள்ளிவாசல் அருகே திடீரென இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் பேருந்தை ஓரமாக நிறுத்தினார். அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

கள்ளக்குறிச்சியில் ஓட்டுநர் மாரடைப்பால் மரணம்

உயிரிழக்கும் சமயத்தில் 50 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி ஓட்டுநர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து சங்கராபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:

சுற்றுலாப் பயணிகள் வாகனத்தை வழிமறித்த சிறுத்தை - வீடியோ

Intro:tn_vpm_03_government_bus_driver_death_vis_tn10026Body:tn_vpm_03_government_bus_driver_death_vis_tn10026Conclusion:சங்கராபுரம் அருகே அரசு பேருந்து ஓட்டுனர் பணியின் போது மாரடைப்பால் உயிரிழப்பு 50 பயணிகளின் உயிரை காப்பாற்றினர் !!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் பாண்டியன் இவர் சங்கராபுரம் பணிமணையில் ஓட்டுநராக கடந்த 17 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இன்று வழக்கம்போல் மல்லாபுரத்திலிருந்து சங்கராபுரம் சென்று கொண்டிருக்கும் போது தேவபாண்டலம் பள்ளிவாசல் அருகே திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது, உடனடியாக அவர் பேருந்தை ஓரமாக நிறுத்தினார் அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். உயிரிழக்கும் சமயத்தில் 50 பயணிகளின் உயிரை காப்பாற்றி ஓட்டுனர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து சங்கராபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.