ETV Bharat / state

புதுச்சேரி செல்லும் பேருந்துகள் முடக்கம்: பயணிகள் அவதி!

விழுப்புரம்: நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக புதுச்சேரி மாநிலத்திற்கு அரசுப் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் அவதிபட்டு வருகின்றனர்.

இயக்கப்படாத நிலையில் உள்ள அரசுப் பேருந்துகள்
இயக்கப்படாத நிலையில் உள்ள அரசுப் பேருந்துகள்
author img

By

Published : Jan 8, 2020, 2:42 PM IST

மத்திய அரசின் தொழில் வர்த்தக கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இதேபோல், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் போக்குவரத்து உள்ளிட்ட அரசு சேவைகள் முடங்கியுள்ளன. இதனால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் உள்ள அரசுப் பேருந்துகள்

இந்த போராட்டத்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கிவருகின்றன.

ஒரு சில பகுதிகளில் தனியார் பேருந்துகள் மட்டும் இயக்கப்படவில்லை. விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் அரசுப் பேருந்துகள், புதுச்சேரி எல்லையான மதகடிப்பட்டு வரை மட்டும் இயக்கப்படுகிறது.

பொதுமக்கள் அங்கிருந்து புதுச்சேரி செல்வதற்கு தனியார் பேருந்துகளுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல்' - எஸ்.கே. தியாகராஜன் அறிவிப்பு

Intro:விழுப்புரம்: தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் அரசு பேருந்துகள் மட்டும் மாநில எல்லையான மதகடிப்பட்டு வரை மட்டுமே இயக்கப்படுகிறது.

Body:மத்திய அரசின் தொழில் வர்த்தக கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனால் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்து உள்ளிட்ட அரசு சேவைகள் முடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இந்த போராட்டத்தால் தமிழகத்தில் பெரும்பாலும் பாதிப்பு இல்லாவிட்டாலும், ஒரு சில இடங்களில் தனியார் பேருந்துகள் மட்டும் இயக்கப்படவில்லை.

விழுப்புரத்தை பொறுத்தவரையில் தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

Conclusion:புதுச்சேரி செல்லும் அரசு பேருந்துகள் மட்டும் விழுப்புரம்-புதுச்சேரி எல்லையான மதகடிப்பட்டு வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தனியார் பேருந்துகளுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.