ETV Bharat / state

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலர்..! - விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுள்ளார்

கள்ளக்குறிச்சி: விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுள்ளார்.

kallakurichi_pc_sucide_attampt
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலர்
author img

By

Published : Jan 27, 2020, 9:08 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் சவுரியார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்தாஸ். இவருடைய மகன் அலெக்சாண்டர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார்.

வழக்கம்போல் இன்று பணிக்கு வந்த அலெக்சாண்டர், பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்புகையில் குடும்பத் தகராறு காரணமாக ஏமப்பேர் பேருந்து நிறுத்தம் அருகே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதுகுறித்து அலெக்சாண்டர், மனைவி அல்போன்ஸிடம் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அல்போன்ஸ் சக காவலர்களிடம் கொடுத்த தகவலின் பேரில் அலெக்சாண்டரை காவலர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அலெக்சாண்டர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

திருமணமாகாத விரக்தியில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

Intro:tn_vpm_02_kallakurichi_pc_sucide_attampt_vis_tn10026.mp4Body:tn_vpm_02_kallakurichi_pc_sucide_attampt_vis_tn10026.mp4Conclusion:கள்ளக்குறிச்சி ஆயுதப்படை காவலர் விஷமருந்தி தற்கொலை முயற்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை !!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சவுரியார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்தாஸ் இவருடைய மகன் அல்போன்ஸ் இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் இன்று பணிக்கு வந்த அலெக்சாண்டர் பின்னர் பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்புகையில் குடும்பத்தகராறு காரணமாக கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பேருந்து நிறுத்தம் அருகே விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார், இதுகுறித்து அலெக்சாண்டர் தான் தற்கொலை செய்து கொண்டதாக தனது மனைவி அல்போன்ஸிடம் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அல்போன்ஸ் சக காவலர்களிடம் கொடுத்த தகவலின் பேரில் அலெக்சாண்டரை காவலர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக அலெக்சாண்டர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.