வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று (நவ.25) 150கி.மீ.வேகத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தச் சமயத்தில் பாதிப்பு ஏற்படக்கூடுமாயின் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தில் உள்ள மாவட்டப் பேரிடர் மேலாண்மை அவசர கட்டுப்பாட்டு தொலைபேசி எண்: 04146-223265, 1077 கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு உடனடியாகத் தெரிவிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
உதவி தேவைப்படுபவர்கள் பின்வரும் அலுவலர்களின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு, புயல் பாதிப்புகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம்
சார் ஆட்சியர் - 04147-222100 - 9445000423
திண்டிவனம்
வட்டாட்சியர் - 04147-222090 - 9445000523
மரக்காணம்
வட்டாட்சியர் - 04147-239449 - 9488761754
செஞ்சி
வட்டாட்சியர் - 04145-222007 - 9445000524
மேல்மலையனூர்
வட்டாட்சியர் -04145-234209 - 9843965846
விழுப்புரம்
வருவாய் - கோட்டாட்சியர் -04146-224790 - 9445000424
விழுப்புரம்
வட்டாட்சியர் - 04146-222554 - 9445000525
விக்கிரவாண்டி
வட்டாட்சியர் - 04146-233132 - 9486009403
வானூர்
வட்டாட்சியர் - 0413-2677391 - 9445000526
கண்டாச்சிபுரம்
வட்டாட்சியர்- 04153-231666 - 9944006049
திருவெண்ணெய்நல்லூர்
வட்டாட்சியர் -04153-234789 - 9865574281
மேற்கண்ட அவசர கால உதவி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி தங்கள் பாதிப்புகளை சரிசெய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மாற்றுத்திறனாளிக்கான நிவர் புயல் உதவி எண்கள் அறிவிப்பு!