ETV Bharat / state

குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது! - goondas act on liquor dealer Muniyappan

விழுப்புரம்: நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சாராய வியாபாரி முனியப்பனை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
author img

By

Published : Dec 20, 2019, 8:39 PM IST

விழுப்புரம் மாவட்டம் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மகன் முனியப்பன் மீது நகர காவல் நிலையத்தில் சாராயம் விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முனியப்பனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையிடம் பரிந்துறை செய்தார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் முனியப்பனை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் கஞ்சா செடி வளர்ப்பு: மர்ம நபருக்கு வலைவீச்சு!

Intro:விழுப்புரத்தை சேர்ந்த சாரய வியாபாரி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Body:விழுப்புரத்தை அடுத்த நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மகன் முனியப்பன் (வயது 40). சாராய வியாபாரியான இவர் மீது விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் இவரது நடவடிக்கை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் பரிந்துரையை ஏற்று, முனியப்பனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டார்

Conclusion:அதன்பேரில் முனியப்பனை கைது செய்த போலீஸார் அவரை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

(இந்த செய்திக்கான புகைப்படம் வாட்ஸ்-ஆப்பில் உள்ளது)

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.