ETV Bharat / state

டெம்போவும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 10 பேர் பலி! - மினி டெம்போவும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் மினி டெம்போவும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து
author img

By

Published : Jul 18, 2019, 7:29 AM IST

Updated : Jul 18, 2019, 11:28 AM IST

கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் உள்ள அண்ணா நகர் மேம்பாலம் அருகே, சென்னையிலிருந்து காங்கேயம் சென்ற மினி டெம்போவில் வடமாநில இளைஞர்கள் 11 பேர் உட்பட 14 பேர் பயணம் செய்தனர். அப்போது கோவையிலிருந்து சென்னை நோக்கி 26 பயணிகளுடன் சென்ற சொகுசுப் பேருந்தின் மீது, மினி டெம்போ அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

டெம்போவும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ! 10 பேர் பலி

இதில், மினி டெம்போவில் சென்ற வடமாநில இளைஞர்கள் ஏழு பேர் மற்றும் தனியார் சொகுசுப் பேருந்து ஓட்டுநர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இருவர் உயிரிழந்தனர். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடம் சென்ற கள்ளக்குறிச்சி காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Intro:tn_vpm_01_kallakurichi_accident_9_death_vis_tn10026Body:tn_vpm_01_kallakurichi_accident_9_death_vis_tn10026Conclusion:மினி டெம்போவும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ! 8 பேர் பலி !!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் அண்ணா நகர் மேம் பாலம் அருகே சென்னையில் இருந்து காங்கேயம் நோக்கி சென்று கொண்டிருந்த மினி டெம்போவில் வடமாநில இளைஞர்கள் 11 பேர் உட்பட 14 பேர் வந்து கொண்டிருந்தனர் .அப்போது கோவையில் இருந்து சென்னை நோக்கி 26 பயணிகளுடன் சென்ற சொகுசு பேருந்தின் மீது மினி டேம்போ அதிவேகமாக மோதி விபத்திகுள்ளானதில் சம்பவ இடத்திலேயே மினி டெம்போவில் சென்ற 7 வடமநில இளைஞர்கள் மற்றும் தனியார் சொகுசு பேருந்து ஓட்டுனர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் .இது குறித்து தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் காயமான 10 பேரை மீட்டு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர் .பிறகு விபத்துகளில் சிக்கி கிடக்கும் சடலங்களை தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டனர்
Last Updated : Jul 18, 2019, 11:28 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.