ETV Bharat / state

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 40 ஆட்டுக்குட்டிகள்! - விழுப்புரம் மாவட்ட செய்திகள்

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே பட்டியில் அடைத்து வைத்திருந்த நாற்பது ஆடுகள் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த நாற்பது ஆடுகள்
author img

By

Published : Nov 3, 2019, 3:49 PM IST

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர், ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்குச் சொந்தமான 500க்கும் மேற்பட்ட ஆடுகளை விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பில்லூர் அருகில் வாடகை நிலத்தில் பட்டி அமைத்து, மேய்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலையில் வழக்கம்போல் ஆட்டுக் குட்டிகளை பட்டியில் அடைத்துவிட்டு, ஆடுகளை மேய்ப்பதற்காக ஓட்டிச் சென்றுள்ளார். பின்பு, மாலையில் பட்டிக்குத் திரும்பிய சேகர், ஆடுகளை பட்டியில் அடைத்தார்.

பின்பு, ஆட்டுக் குட்டிகளை திறந்து விடுவதற்காக சென்று பார்த்தபோது நாற்பது ஆட்டுக் குட்டிகள் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

உயிரிழந்த நாற்பது ஆடுகள்

உடனே சேகர் இது குறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த எடைக்கல் காவல் துறையினர் ஆட்டு குட்டிகளின் இறப்பு குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க : தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் பலி: விவசாயிகள் அச்சம்!

Intro:tn_vpm_01_upt_40_goat_death_vis_tn10026.mp4Body:tn_vpm_01_upt_40_goat_death_vis_tn10026.mp4Conclusion:

உளுந்தூர்பேட்டை அருகே 40 செம்மறி ஆட்டுக்குட்டிகள் மர்மமான முறையில் உயிரிழப்பு !!

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் செம்பறி ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு சொந்தமான 500க்கும் மேற்பட்ட ஆடுகளை மேற்பதற்க்கு விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பில்லூர் அருகில் வாடகை நிலத்தில் ஆட்டுபட்டி போட்டு தன் ஆடுகளை மேய்த்து வந்தார். இன்று காலையில் வழக்கம்போல் செம்மறி ஆட்டு குட்டிகளை புட்டியில் அடைத்துவிட்டு ஆடுகளை மேய்ப்பதற்காக ஓட்டிச் சென்றுள்ளார் மாலை ஆடுகளை மேய்த்து விட்டு ஆட்டுபட்டியில் அடைப்பதற்காக ஆடுகளை ஓட்டி வந்தார் ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு குட்டிகளை திறந்து விடுவதற்காக சென்று பார்த்தபோது 40 செம்பறி குட்டிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உடனே சம்பவ இடத்திற்கு வந்த எடைக்கல் காவல் துறையினர் ஆட்டு குட்டிகள் இறப்பை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்...
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.