ETV Bharat / state

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய கால்நடை மருத்துவமனை!

விழுப்புரம்: கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள 30 ஆண்டு காலம் பழமையான கால்நடை மருத்துவமனை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியிருப்பதாக மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

30 ஆண்டு கால்நடை மருத்துவமனை! சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் அவலம்!
author img

By

Published : Apr 30, 2019, 5:10 PM IST

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன் மலைப் பகுதியில் 175 மலைக் கிராமங்கள் உள்ளது. இங்கு முக்கிய பகுதியாக வெள்ளி மலை உள்ளது. இவ்வெள்ளி மலைப் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால், காலப்போக்கில் கட்டிடமானது சிதிலமடைந்து இடிந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

30 ஆண்டு கால்நடை மருத்துவமனை! சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் அவலம்!

இக்கால்நடை மருத்துவமனை இரவு நேரங்களில், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால் மிகவும் சிரமப்படுவதாகவும், மாவட்ட ஆட்சியர் இவ்விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், இந்த கால்நடை மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டுமெனவும் மலைவாழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி செய்தியாளர் பெரியசாமி 

30 ஆண்டுகளாக பாழடைந்து கிடக்கும் கால் நடை மருத்துவமனை ! சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் அவலம் !

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன் மலை பகுதியில் 175 மலை கிராமங்கள் உள்ளது இங்கு முக்கிய பகுதியாக வெள்ளி மலை உள்ளது இந்த வெள்ளி மலை பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கால் நடை மருத்துவமனை கட்டபட்டு பொதுமக்கள் பயன் பாட்டிற்க்கு கொண்டு வரபட்டது .ஆனால் கால போக்கில் கட்டிடமானது சிதலமடைந்து இடிந்து விழும் நிலைக்கு தள்ளபட்டுள்ளது .மேலும் இந்த கால்நடை மருத்துவமனையில் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாரி மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து செல்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .இதனால் மிகவும் சிரமமடைவதாகவும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புதிய கால் மருத்துவ நடை கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டுமென மலைவாழ் மக்கள் கோறிக்கை விடுகின்றனர் .
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.