ETV Bharat / state

பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 1500 பேர் திமுகவில் இணைந்தனர் - 1500 people joined DMK

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஆயிரத்து 500 பேர் இன்று பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

1500 people left various parties and joined DMK

author img

By

Published : Nov 5, 2020, 3:34 PM IST

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தற்போது எதிர்க்கட்சியாக உள்ள திமுக ஒண்றிணைவோம் வா, விடியும் வா உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மக்களை ஈர்த்துவர முயற்சி செய்துவருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஆயிரத்து 500 பேர் இன்று திமுக மத்திய மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி தலைமையில் அக்கட்சியில் இணைந்தனர்.

1500 people left various parties and joined DMK
திமுக நிகழ்ச்சி

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாநில மருத்துவ அணி இணை செயலாளர் இரா. இலட்சுமணன் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், ஜனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 1 லட்சம் கடிதங்கள் அனுப்பிய திமுக தலைவர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.