ETV Bharat / state

வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குஇயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம் - vellore election preparation

வேலூர்: வேலூரில் பரப்புரை முடிந்த நிலையில், வாக்குப்பதிவுக்காக மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வேலூர் தேர்தல் பணி
author img

By

Published : Aug 4, 2019, 4:44 PM IST

வேலூரில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் பரப்புரை நேற்றுடன் ஓய்ந்த நிலையில், நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வேலூர் தேர்தல் பணி

இந்த தேர்தலுக்காக 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 179வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாகும். வாக்குச்சாவடிக்கு அனுப்படும் வாக்கு இயந்திரங்கள் அந்தந்த மையங்களில் வைத்து சரிபார்க்கப்படும் என தேர்தல் அலுவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:வேலூரில் தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்த நிலையில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு மின்னணு வாக்கு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணிகள் தீவிரம்Body:வேலூரில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது வேலூர் பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 14,32,555 பேர் உள்ளனர். மேலும் இங்கு 1553 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன இதில் 179 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என்று தேர்தல் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது இதில் வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 1919 கட்டுப்பாட்டு கருவி, 3853 வாக்குச்சீட்டு கருவி மற்றும் 2099 யாருக்கு வாக்களித்தோம் என்று உறுதி செய்துகொள்ளும் இயந்திரங்கள் தற்போது அந்தந்த வாக்களிக்கும் மையங்களுக்கு துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன இதைத்தொடர்ந்து அந்த கருவிகளை எந்த மையங்களுக்கு கொண்டு சொல்கிறார்களோ அந்த மையத்தில் அந்த கருவிகளை பொருத்தி சரி பார்க்கும் பணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டனConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.