ETV Bharat / state

வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! - வாக்கு

வேலூர்: மக்களவைத் தேர்தல் வாக்கு  எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளதை அடுத்து, வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சண்முக சுதந்தரம் ஆய்வு செய்தார்.

மின்னணு வாக்கு இயந்திரம்
author img

By

Published : Aug 8, 2019, 11:30 PM IST

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்றது. இதில், 71.51% வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிவடைந்தபின் மின்னணு வாக்கு இயந்திரங்களை பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் அங்குள்ள ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணியளவில் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில், தபால் ஓட்டுகள் எண்ணப்படும். இதையொட்டி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சண்முக சுந்தரம் வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

Intro:வேலூர் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வுBody:வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்று முடிந்தது இதில் மொத்தம் 1553 வாக்குச்சாவடிகளில் 71.51% வாக்குகள் பதிவாகின இதையடுத்து வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்கு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது பின்னர் அங்கு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சண்முகசுந்தரம் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பான அறையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அந்த அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது அதன்படி தமிழக காவல்துறையினர் ஆயிரத்து 73 பேர் மற்றும் மத்திய துணை ராணுவப் படையினர் 100 பேர் என 1100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் 24 மணி நேரம் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 8 மணிக்கு வேலூர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன இதையொட்டி தேர்தல் நடத்தும் அதிகாரி சண்முகசுந்தரம் இன்று வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார் மேலும் நாளை காலை 7 மணிக்குள் அரசியல் கட்சி முகவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆக்கியதும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் உத்தரவிட்டுள்ளார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.