ETV Bharat / state

'வாகனங்களுக்கான காப்பீட்டுத் திட்டம் மாற்றம்' - மறுபரிசீலனை செய்ய ஆட்சியரிடம் மனு!

வேலூர்: வாகனங்களுக்கான காப்பீடு திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர்.

Vehicle Insurance Scheme
Vehicle Insurance Scheme
author img

By

Published : Dec 13, 2019, 7:47 PM IST

வேலூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்தை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், ' மத்திய அரசு வாகனங்களுக்கு காப்பீடு செய்வதில் பல்வேறு மாறுதல்களைக் கொண்டுவர முடிவு செய்து விரைவில் அதனை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இவை நடைமுறைக்கு வந்தால் லாரி தொழில் மட்டும் இன்றி இருசக்கர வாகனங்கள் வைத்திருப்போர் உள்பட அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

வாகனக் காப்பீட்டில் மாற்றங்கள் செய்யப்பட உள்ள சரத்துகளை அமல்படுத்துவதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒரு வாகனம் விபத்துக்குள்ளானால் முதல் தகவல் காப்பீட்டு நிறுவனத்திற்கு 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால், அதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.

லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தபோது...

விபத்துக்குள்ளான வாகனத்தை பழுது பார்க்க பணிகளை மேற்கொள்ளும் போது உதிரி பாகங்கள் மாற்றப்படும் நிலையில், அவற்றிற்கான தேய்மானம் அதிகபட்சமாக 50 விழுக்காடு முதல் 75 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளதை பழைய முறைப்படி 50 விழுக்காடு என்னும் வகையில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்பட ஏழு கோரிக்கைகளை முன்வைத்து லாரி உரிமையாளர்கள் மனு அளித்தனர்.

இதையும் படிங்க: கோவையில் தொடரும் சந்தன மரத் திருட்டு - திணறும் காவல் துறை!

Intro:வேலூர் மாவட்டம்

வாகனங்களின் காப்பீட்டு தொகை உயர்த்தப்படுவதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதாக கூறி வேலூர் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனுBody:வேலூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக சத்துவாச்சாரி உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்தை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர் இந்த மனுவில் அவர்கள் மத்திய அரசு வாகனங்களுக்கு காப்பீடு செய்வதில் பல்வேறு மாறுதல்களைக் கொண்டுவர முடிவு செய்து விரைவில் அதனை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது இது நடைமுறைக்கு வந்த லாரி தொழில் மட்டுமல்லாது இருசக்கர வாகனங்களை வைத்திருப்பவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்படும் வாகன காப்பீட்டில் மாற்றங்கள் செய்யப்பட உள்ள கீழ்க்காணும் சரத்துகளை அமல்படுத்துவதை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் அதன்படி ஒரு வாகனம் விபத்துக்குள்ளானால் முதல் தகவல் காப்பீட்டு நிறுவனத்திற்கு 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் அதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் விபத்துக்குள்ளான வாகனத்தை பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளும்போது உதிரிபாகங்கள் மாற்றப்படும் நிலையில் அவற்றிற்கான தேய்மானம் அதிகபட்சமாக 50 %ல் இருந்து 75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது பழைய முறைப்படி 50 % என்பது தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 7 கோரிக்கைகளை முன்வைத்து லாரி உரிமையாளர்கள் மனு அளித்தனர்Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.