ETV Bharat / state

மார்க்கம் மாறி இயங்கிய ரயிலால் பயணிகள் அவதி

திருப்பத்தூர்: வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே மார்க்கம் மாறி சென்ற ரயிலால் பயணிகள் அவதியடைந்தனர்.

train-track-change-passengers-affected
மார்க்கம் மாறி இயங்கிய ரயிலால் பயணிகள் அவதி
author img

By

Published : Feb 1, 2020, 12:06 PM IST

ஆந்திராவிலிருந்து மார்க்கம் மாறி சென்ற மும்பை - நாகர்கோயில் விரைவு ரயில், ஆந்திர ரயில் பாதையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வாணியம்பாடி பகுதிக்கு வந்துள்ளது.

அப்போது, ரயில் தடம் மாறி செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் 10 நிமிடம் ரயில் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

மார்க்கம் மாறி இயங்கிய ரயிலால் பயணிகள் அவதி

இதனால், கிருஷ்ணராஜ்புரம், பங்கார்பேட்டை, குப்பம் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் ஜோலார்பேட்டை சந்திப்பில் இறங்கி மாற்று ரயில்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:ரயில்வே ஊழியரின் அலட்சியம்-வாகன ஓட்டிகள் சுதாரித்ததால் விபத்து தவிர்ப்பு

Intro:Body:திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையம் அருகில் மார்க்கம் மாறி சென்ற மும்பை - நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ரயிலை பயணிகள் அபாய சங்கலியை இழுத்து நிறுத்தியதால் பரபரப்பு..

ஆந்திரா மாநிலம் இந்துபூர் அடுத்த கிருஷ்ண ராஜபுரம் வழியாக செல்ல வேண்டிய ரயில் எண் 16339 ஆந்திர இரயில் பாதையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக காட்பாடி வழியாக வாணியம்பாடி பகுதிக்கு வந்தபோது இரயில் தடம் மாறி செல்வது கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தினார்.
இதனால் 10 நிமடம் ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.

பாதிக்கப்பட்ட கிருஷ்ணராஜ்புரம், பங்கார்பேட்டை,
குப்பம் ஆகிய பகுதிக்கு செல்ல வேண்டிய பயணிகள் ஜோலார்பேட்டை சந்திப்பில் இறங்கி மாற்று இரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்னர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.