மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று (பிப். 24) மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் இன்று (பிப். 24) காலை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் அனைவரும் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரின் (பொது) தலைமையில் அனைத்து அரசு ஊழியர்களும் உறுதிமொழி ஏற்றுகொண்டனர்.
இதையும் படிங்க...அரசு வெற்றி நடை போடவில்லை; கடனில் தள்ளாடுகிறது - டிடிவி.தினகரன்