வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட திருப்பத்தூர் முதலமைச்சர் பழனிசாமி 28ஆம் தேதி தொடங்கிவைத்தார். திருப்பத்தூர் மாவட்டத்திற்கான புதிய மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படை பயிற்சி மையம் ஆகியவற்றை டிஐஜி.காமினி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
மாவட்டத்திற்குட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகள், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், பேர்னாம்பட்டு முதலியனவாகும்.
நிர்வாக வசதிக்காக அதற்கான அரசு அலுவலர்கள் செயல்பட தற்காலிக இடங்களை தேர்வு செய்து அரசு அலுவலர்கள் அமைக்க வேலைப்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: நெடுஞ்சாலைத்துறையின் புதிய கட்டடம் திறப்பு!