ETV Bharat / state

சிம்புவிற்கு திருமணம் ஆக வேண்டி முட்டிப்போட்டு மலை ஏறிய ரசிகர்கள்! - simbu fans marriage

ராணிப்பேட்டை: நடிகர் சிம்புவிற்கு திருமணம் நடக்க வேண்டி அவரது ரசிகர்கள், ரத்தினகிரி முருகன் கோயிலில் படிக்கட்டுகளில் முட்டிப்போட்டு ஏறிய சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

simbu fans pray for his marriage
நடிகர் சிம்புவிற்கு திருமணம் ஆக வேண்டி; முட்டிபோட்டு மலைக்கோயில் ஏறிய ரசிகர்கள்!
author img

By

Published : Oct 3, 2020, 7:33 PM IST

Updated : Oct 3, 2020, 7:40 PM IST

நடிகர் சிம்புவிற்கு திருமணம் நடக்க வேண்டி அவரது ரசிகர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடை அடுத்த ரத்தினகிரி முருகன் கோயிலில் 105 படிக்கட்டுகளை முட்டிப்போட்டு ஏறிச்சென்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சிம்பு ரசிகர் மன்ற தலைவர் மதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், குறைந்த அளவிலான சிம்பு ரசிகர்கள், மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் பங்கேற்றனர்.

சிம்புவிற்கு திருமணம் ஆக வேண்டி முட்டிப்போட்டு மலை ஏறிய ரசிகர்கள்!

முன்னதாக, சாலையோரங்களில் ஆதரவின்றி தவித்தவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினர்.

இதையும் படிங்க: 'இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே'- சமையலில் களமிறங்கிய சிம்பு!

Last Updated : Oct 3, 2020, 7:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.