திருப்பத்தூர் மாவட்டம், கொடுமாம்பள்ளி ஆண்டி வட்டத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சங்கர் (50) என்பவர், வீட்டில் வெளிமாநிலங்களுக்குக் கடத்த செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 2.50 டன் எடையுள்ள அந்த செம்மரக்கட்டைகளை திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் ஆர். முருகன், தனக்கு வந்த ரகசியத் தகவலின் பேரில் திருப்பத்தூர் வனச்சரகர் சோலை ராஜன் தலைலையில் தனிப்படை அமைத்து பறிமுதல் செய்தார்.

பின்பு சங்கரைப் பிடித்த வன அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக 35 ஆயிரம் கோடி ரூபாய் விடுவிப்பு!