ETV Bharat / state

தமிழ்நாட்டில் நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்: முதலமைச்சர் திட்டவட்டம்! - cm speech about local body election

வேலூர்: தமிழ்நாட்டில் நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ranipet
ராணிப்பேட்டை
author img

By

Published : Nov 28, 2019, 7:45 PM IST

வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ராணிப்பேட்டை மாவட்ட தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு புதிய மாவட்டத்தை தொடக்கி வைத்து புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ரூ.90 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘ஆங்கிலேயர் ராணுவத்தில் இடம் பெற்ற பெரிய குதிரைப்படை ராணிப்பேட்டையில் தான் நிறுத்தப்பட்டது. இந்த மாவட்டத்தில் உள்ள வாலாஜா தான் தமிழ்நாட்டின் முதல் நகராட்சி ஆகும். இத்தனை சிறப்புமிக்க ராணிப்பேட்டைக்கு இன்று மேலும் ஒரு சிறப்பு. ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு நேரடியாகவும் மறைமுகவாகவும் வேலை வழங்கும் மாவட்டமாக உள்ளது. இன்னும் பல சிறப்புகளை எதிர்காலத்தில் இந்த மாவட்டம் பெறும்.

முதலமைச்சர் பேச்சு

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என்று போகும் இடங்களில் எல்லாம் ஸ்டாலின் பொய் கூறி வருகிறார். நிச்சயமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். அதற்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதிமுக எந்த காலத்திலும் எந்த தேர்தலையும் கண்டு அஞ்சியது இல்லை.

தேர்தலை எப்படியாவது நிறுத்த வேண்டும் என ஸ்டாலின் முயற்சிக்கிறார். இந்த ஆட்சியில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க உள்ளோம். இந்தியாவிலேயே முதன்மை தொழில் மாநிலமாக தமிழ்நாடு உருவாக உள்ளது’ என்று பேசினார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட கட்சியினருடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

Intro:வேலூர் மாவட்டம்

தமிழகத்தில் நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். அதற்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது - ராணிப்பேட்டை புதிய மாவட்ட தொடக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பேச்சுBody:
வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 3 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ராணிப்பேட்டை புதிய மாவட்ட துவக்க விழா ராணிப்பேட்டை கால்நடை நேய்தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு புதிய மாவட்டத்தை துவக்கி வைத்து புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து ரூ.90 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், தங்கமணி, ஜெயக்குமார், செங்கோட்டகயன், அன்பழகன், செல்லூர் ராஜூ, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்பட பல்வேறு அமைச்சர்கள் மற்றும் ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உள்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் தற்போது துணை முதல்வர் ஓபிஎஸ் பேசி வருகிறார். ஏற்கனவே காலையில் திருப்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 35வது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. விழாவில் முதல்வர் எடப்பாடி பேசுகையில், இந்த ஆட்சியில் தக்களுக்கு எந்த திட்டங்களும் கிடைக்கவில்லை என எதிர்கட்தி தலைவர் ஸ்டாலினும், பிற எதர்கட்சியினரும் பொய் செய்தியை பரப்பி வருகிறார். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்றார். தொடர்ந்து முதல்வர் பேசுகையில், சோளிங்கர் யோக நரசிம்மருக்கு உகந்த கார்த்திகை மாதத்தில் இந்த புதிய ராணிப்பேட்டை மாவட்டம் உதயமாவது இப்பகுதி மக்களுக்கு கிடைத்த யோகம் ஆகும். ஆங்கிலேயர் ராணுவத்தில் இடம் பெற்ற பெரிய குதிரைப்படை ராணிப்பேட்டையில் தான் நிறுத்தப்பட்டது. இந்த மாவட்டத்தில் உள்ள வாலஜா தான் தமிழகத்தின் முதல் நகராட்சி ஆகும். இத்தனை சிறப்புமிக்க ராணிப்பேட்டைக்கு இன்று மேலும் ஒரு சிறப்பு . 12,10277 மக்கள் தொகை, 2 வருவாய் கோட்டங்கள், வாரஜா ஆற்காடு நெமிலி, அரக்கோணம் ஆகிய வட்டங்கள் உள்ளன. இந்திய செலாவனி அதிகம் ஈட்டு தரும் மாவட்டமாக ராணிப்பேட்டை உள்ளது. அதிக தொழிற்சாலைகள் உள்ளன. 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நேரடிநாகவும் மறைமுகவாகவும் வேலைவாய்ப்பு அளிக்கும் மாவட்டமாக உள்ளது. இன்னும் பல சிறப்புகளை எதிர்காலத்தில் இந்த மாவட்டம் பெறும்.
ஸ்டாலின் போகும் இடங்களில் எல்லாம் பொய் கூறி வருகிறார். உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது என்று. நிச்சயமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அதற்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. ஆனால் ஸ்டாலின் மக்களை குழப்புகிறார். அதிமுக எந்த காலத்திலும் எந்த தேர்தலையும் கண்டு அஞ்சியது இல்லை. மேயர் பதவிக்கு நேரடி தேர்தலை கொண்டு வந்த்தும் திமுக தான் மறைமுக தேர்தலை கொண்டு வந்த்தும. திமுக தான். ஆக, அவர்கள் கொண்டு வந்தால் அது சரி, அதிமுக கொண்டு வந்தால் தவறு என்கிறார்கள். நீங்கள்(ஸ்டாலின்) ஏன் அஞ்சுகிறீர்கள்? தேரதலை எப்படியாவது நிறுத்த வேண்டும் என ஸ்டாலின் முயற்சிக்கிறார். இந்த ஆட்சியில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க உள்ளோம். இந்தியாவிலையே முதன்மை தொழில் மாநிலமாக தமிழகம் உருவாக உள்ளது. மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறோம், மத்திய அரசுக்கு கூஜா தூக்குகிறோம் என ஸ்டாலின் கூறுகிறார். ஏன் நீங்கள் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தபோது எத்தனை மருத்துவ கல்லூரிகள் பெற்றீர்கள், எத்தனை மக்கள் திட்டங்களை வாங்குனீர்கள்? உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் அதிகாரத்தை பெற்றீர்கள்" என்று பேசினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.