ETV Bharat / state

ராஜிவ் கொலை வழக்கு; சாந்தன் ஆளுநருக்கு கடிதம்! - வேலூர் சிறை

30 ஆண்டுகளாக ஆசாபாசங்களை இழந்து உள்ளோம்; எனவே பொது மன்னிப்பு வழங்கி தன்னை விடுவிக்க கோரி சிறைத்துறை மூலம் ராஜிவ் கொலையில் சிறையில் இருக்கும் சாந்தன் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ராஜிவ் கொலை வழக்கு; குற்றவாளி சாந்தன் ஆளுநருக்கு கடிதம்- 30 ஆண்டுகளாக ஆசாபாசங்களை இழந்துள்ளோம் கடித்ததில் உருக்கம்!

author img

By

Published : Jun 8, 2022, 11:09 PM IST

வேலூர்: ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருபவர், சாந்தன். இந்நிலையில் இவர் இன்று வேலூர் மத்திய சிறை துறை மூலம் தனது விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், குடும்பத்தை பிரிந்தும், ஆசாபாசங்களை மறந்தும் சிறை வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் அதில் அவர், குடும்பத்தோடு இணைந்து வாழ வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் பொது மன்னிப்பு வழங்கி தன்னை விடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தனது விடுதலை தொடர்பாக தமிழ்நாடு ஆளுநருக்கு சாந்தன் கடிதம் அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Hyderabad gang rape: பப் பார்ட்டி.. நடந்தது என்ன? இதுவரை 6 பேர் கைது...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.