ETV Bharat / state

வருவாய் கிராமங்களை இணைக்க வலியுறுத்தி ஆம்பூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் - திருப்பத்தூர் தனி

திருப்பத்தூர்: ஆம்பூரில் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும், ஆம்பூர் தாலுக்காவிலிருந்து பிரிக்கப்பட்ட வருவாய் கிராமங்களை மீண்டும் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

lawyers
lawyers
author img

By

Published : Dec 9, 2019, 3:19 PM IST

வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து கடந்த 28ஆம் தேதி முதல் திருப்பத்தூர் தனி மாவட்டமாக செயல்பட்டுவருகிறது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும், ஆம்பூர் தாலுக்காவிலிருந்து பிரிக்கப்பட்ட வருவாய் கிராமங்களை மீண்டும் இணைக்க வேண்டும், ஆம்பூரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளை தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக ஆம்பூர் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆம்பூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

இதனை தொடர்ந்து கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இன்று ஆம்பூர் சார் நிலை கருவூலம் எதிரே தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி 25க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இக்கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் ஆம்பூர் வாழ் மக்களை ஒன்றிணைத்து முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க...

சென்னை திரைப்படவிழா - திரையிடப்படும் தமிழ் படங்கள்

Intro:
ஆம்பூரில் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம் அமைக்க வேண்டியும்...

ஆம்பூர் தாலுக்காவிலிருந்து பிரிக்கப்பட்ட வருவாய் கிராமங்களை மீண்டும் இணைக்க மற்றும் பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி ஆம்பூர் சார் நிலைக்கருவூலம் எதிரே வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்....

Body:

வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூரை தனி மாவட்டமாக கடந்த மாதம் 28 ஆம் தேதி தமிழக முதல்வர் பிரித்து வைத்தார்...

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம் அமைக்க வேண்டியும்,

ஆம்பூர் தாலுக்காவிலிருந்து பிரிக்கப்பட்ட வருவாய் கிராமங்களை மீண்டும் இணைக்கவும்,,,

மேலும் ஆம்பூரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளை தரம் உயர்த்தக்கோரியும்...

தொழிலாளர் நீதிமன்றத்தை ஆம்பூரில் அமைக்கவும்,

மாவட்ட கல்வி அலுவலகத்தை ஆம்பூரில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்களை வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக ஆம்பூர் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர் இதனை தொடர்ந்து கோரிக்களை உடனடியாக நிறைவேற்ற இன்று ஆம்பூர் சார் நிலை கருவூலம் எதிரே தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி 25க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்....

Conclusion: இக்கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் ஆம்பூர் வாழ் மக்களை ஒன்றிணைத்து முழுகடையடைப்பு போராட்டத்தில் ஈடுப்படபோவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்....
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.